Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி

டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐசன் ஹோவர் கிரிக்கெட் மைதானத்தில் கனடா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த கனடா அணி இருவது ஓவரில் ஏழு விக்கெட் களை இழந்து 106 ரன்களை எடுத்தது .அடுத்த ஆட வந்த பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads