Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லன்கள் இத்தனை பேரா ?

by Editor

சினிமா
விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லன்கள் இத்தனை பேரா ?

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் 3ம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, விடிவி கணேஷ், பாலிவுட் நடிகர்கள் அபர்ணாதாஸ், அங்குர் அஜித்விகால் ஆகிய பலரும் நடிக்கவுள்ளனர்.

அதேபோல், இப்படத்தில் 3 வில்லன்கள் நடிக்கவுள்ளனர். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குனர் செல்வராகவன் மற்றும் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸாக வந்து அசத்திய ஷபீர் என மூவரும் வில்லனாக நடிக்கவுள்ளனர்.

Share via
Advertiment
Ads