Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அசாம் மாநில பர்சப்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது .அடுத்த பஞ்சாப் அணி 18.5 ஓவரி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads