Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான்அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான்அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த .ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணிபந்து வீச்சை தேர்வு செய்தது.. களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 221 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல் அணி.20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து  21 ரன்கள்களை எடுத்தது.. டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான்அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads