Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் அணி.

by Admin

விளையாட்டு
குஜராத் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் அணி.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் குஜராத்  அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட களமிறங்கிய குஜராத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.. அடுத்து ஆட களம் புகுந்த  பெங்களூர் அணி 13.4 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து குஜராத் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் அணி.

Share via
Advertiment
Ads