Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

by Admin

விளையாட்டு
இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

கொல்கத்தா வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளில் வெற்றி பெறப் போகக்கூடிய அணியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 55 விழுக்காடும் கொல்கத்தா அணிக்கு 45 விழுக்காடும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share via
Advertiment
Ads