Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 பஞ்சாப்  அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று சென்னை சேப்பாக்கம் எம் .ஏ. சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின .டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆடிய சென்னை அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட வந்த பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து... ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment
Ads