Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும்கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. ஆடைக்கலம்புகுந்த கொல்கத்தா அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த பஞ்சாப் அணி 18 புள்ளி 4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads