Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பஞ்சாப் மகாராஜா யாடவேந்தரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பில் பஞ்சாப் அணி 36 விழுக்காட்டை பெரும் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 64 விழுக்காட்டை எட்டும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

Share via
Advertiment
Ads