Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி .

by Admin

விளையாட்டு
 டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி .

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரகளை எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லி கேப்பிட்டல்  அணி எட்டு புள்ளி அஞ்சு ஓவரின் நாலு விக்கெட் களை இழந்து 92 ரன்கள் எடுத்து குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் 67 பந்துகள் மீதம் இருக்கிற நிலையில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads