Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெளியானது முத்தையா படத்தின் பர்ஸ்ட் லுக்

by Staff

சினிமா
வெளியானது முத்தையா படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் ‘குட்டிப்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. தொடர்ந்து ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர். தற்போது தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு ‘சுள்ளான் சேது’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share via
Advertiment
Ads