Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

‘தி கோட்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Staff

சினிமா
‘தி கோட்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். அவர்களுடன் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலக அளவில் ரிலீஸாகவுள்ளது.

Share via
Advertiment
Ads