Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது .186 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கனெக்ட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.. கருத்துக் கணிப்பு படி ராயல் சேலஞ்சர்ஸ் அணி 53 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கனெக்ட்  ரைடர்ஸ் அணி 47 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment
Ads