Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சித்தார்த் - அதிதி ராவ் திடீர் திருமணம்

by Staff

சினிமா
 சித்தார்த் - அதிதி ராவ் திடீர் திருமணம்

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோயிலில் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share via
Advertiment
Ads