Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை அணியிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குஜராத் அணி.

by Admin

விளையாட்டு
 சென்னை அணியிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது  குஜராத் அணி.

சென்னை சேப்பாக்கம்  எம். ஏ. சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோதின.. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபந்து வீச்சைத்தேர்வு செய்தாலும் பேட்டிங்கை  செய்ய பணிக்கப்பட்டதால் களத்தில் இறங்கியது.. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை  எடுத்தது ..அடுத்து ஆட வந்த குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு143 ரன்களை எடுத்து சென்னை அணியிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சென்னையில் நடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது..குவாலியர் இரண்டு போட்டிகளும் இறுதிப் போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது..

 

Share via
Advertiment
Ads