Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராமருடைய தம்பிகளில் ஒருவராகவும் வரித்துக்கொள்ளப்பட்ட அனுமார்.

by Admin

ஆன்மீகம்
 ராமருடைய தம்பிகளில் ஒருவராகவும் வரித்துக்கொள்ளப்பட்ட அனுமார்.

நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அனுமான்  சன்னதிகளிலும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ராமாயணத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள அனுமான், ஒரு பிரம்மச்சரிய கடவுளாக வழிபடப்படுகிறார். ராமருடைய தம்பிகளில் ஒருவராகவும் வரித்துக்கொள்ளப்பட்ட அனுமாரை சனிக்கிழமைகளில் வழிபடுவதன் மூலமாக மன தைரியமும் வீரமும் ஒழுக்கமும் உருவாகும் என்கிற நம்பிக்கை இந்து மத வழிபாட்டில் உள்ளது. நாமக்கல்லில் உள்ள மிக பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு 1லட்சத்து 8ஆயிரம் வடமாலைகளை சாத்தி வழிபாடு நிகழ்த்தப்பட்டது.

 

Share via
Advertiment

More Stories

Ads