Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நான் வியந்து பார்த்த மனிதர் விஜயகாந்த்- நடிகர் பிரகாஷ்ராஜ்

by Admin

சினிமா
நான் வியந்து பார்த்த மனிதர் விஜயகாந்த்- நடிகர் பிரகாஷ்ராஜ்

நான் வியந்து பார்த்த மனிதர் விஜயகாந்த் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜயகாந்த் எல்லோர் மேலும் நிறைய அன்பு காட்டுவார் .கேப்டன் என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவர்.. நடிகர் சங்கம் சார்பில், எங்கள் எல்லோரையும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு கூட்டிட்டுப் போனார். நான் வியந்து பார்த்த மனிதர். அவர், இப்போது  இல்லை என நினைக்கும்போது, அதிர்ச்சியாக இருக்கு.. ரொம்ப நெருக்கமானவரை இழந்த வலியும் துயரமும் இருக்கு" என உருக்கமாக தெரிவித்துள்ளார்..

Share via
Advertiment
Ads