Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது .

by Admin

சினிமா
விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது .

ஏ.ஜி.எஸ் பட நிறுவனத்தின் சார்பாக தயாராகிக் கொண்டிருக்கும் விஜய் நடிக்கும் விஜய் -68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் மோகன், ஜெயராமன், நடிகை சினேகா, நடிகை லைலா  மீனாட்சி. யோகி பாபு .அஜ்மல் .வி, டி,வி .கணேஷ், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது படத்தின் தலைப்பு  g.o.at

Share via
Advertiment
Ads