Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் சூர்யா மேலாளர் வெளியேற்றமா ?

by Admin

சினிமா
 நடிகர் சூர்யா மேலாளர் வெளியேற்றமா ?

நடிகர் சிவகுமாரின் மேலாளராக இருந்து வந்த தங்கதுரை அனுபவம் வாய்ந்தவர் ..நீண்ட காலம் சிவகுமாரோடு தொடர்ந்து இருந்து அவருடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். .சூர்யா ,திரை உலகுக்கு வந்ததிலிருந்து அவருக்கு தங்கதுரை மேலாளராக இருந்து அவருடைய திரை பயணத்திற்கு துணை நின்றார் ..சமீப காலங்களில் பருத்திவீரன் இயக்குனர் அமீருக்கும் சிவகுமார் குடும்பத்திற்கும் இடையே நடந்து வரும் பிரச்சனையின் காரணமாகவும் அதற்கு பின்னணியில் தங்கத் தரை இருப்பதாக சந்தேகப்படுவதின் காரணமாக அவரை வெளியேற்றி உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. .தங்கதுரை- தமன்னா, காஜல் அகர்வால், ,ஸ்ரேயா ரெட்டி, அதிதி சங்கர் உள்ளிட்டவருக்கும் மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share via
Advertiment
Ads