Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லோகேஷ் கனகராஜ் தயாாித்த பைட் கிளப் 5 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

by Admin

சினிமா
 லோகேஷ் கனகராஜ் தயாாித்த  பைட்  கிளப் 5 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக  சொல்லப்படுகிறது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம் ,மாஸ்டர், லியோ திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இருப்பை திரை உலகில் ஆழப்படுத்திக் கொண்டவர், பல வெற்றி படங்களை இயக்கியவருக்கு இப்பொழுது ரஜினிகாந்தின் தலைவர் 171 வது படத்தை இயக்குவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, இந்நிலையில், அவர் ஜி ஸ்குவாட் என்னும் பட நிறுவனத்தை ஆரம்பித்து அதன் வழியாக தன்னுடைய உதவி இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத்தை இயக்குனராக அறிமுகப்படுத்தி பை ட் கிளப்,என்கிற திரைப்படத்தை உறியடியில் கதாநாயகனாக நடித்த விஜயகுமார் நடிப்பில் இப்படம் கடந்த வாரம் வெளியானது. ஆறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம். தற்பொழுது 5 கோடிக்கு மேலாக வசூலித்து போட்ட முதலை எடுத்திருப்பதாகவும் வடசென்னை பகுதியை மீண்டும் ஒரு வன்முறைக்குரிய களமாக காட்டியிருப்பதாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் வசூலில் தேக்கமான சூழலில் சென்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Share via
Advertiment
Ads