Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

துபாயில் இன்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏலம் நடந்து கொண்டிருக்கிறது..

by Admin

விளையாட்டு
துபாயில் இன்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏலம் நடந்து கொண்டிருக்கிறது..

உலக கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்தியர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் போட்டியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திகழ்கிறது இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களால் நிர்வகிக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் குழுவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்அணியினா் ஏலம் எடுத்துக் கொண்டிருக்கிறாா்கள்

Share via
Advertiment
Ads