Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin

விளையாட்டு
 இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி .

இன்று தென் ஆப்பிரிக்கா ஜோகன்ன்ஸ்பர்க் வான்டேர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதலாவது ஒ.டி.ஐ கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 27..3 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட் களையும் இழந்தது. அடுத்து, இந்திய அணி 16..4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியைவீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஊட்டியை தொட ரில் முதலாவது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

Share via
Advertiment
Ads