Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி வெற்றி பெறும் என்று 89 விழுக்காடும்- தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்று 11 விழுக்காடும் கணிப்பு வெளியாகி உள்ளது..

by Admin

விளையாட்டு
இந்திய அணி வெற்றி பெறும் என்று 89 விழுக்காடும்- தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்று 11 விழுக்காடும் கணிப்பு வெளியாகி உள்ளது..

இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 மூன்றாவது போட்டி தென்னாப்பிரிக்க ஜோகன்னஸ் பேக் நகரில் வாண்டரசு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ்.வென்ற தென்னாப்பிரிக்கையா அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.. களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு நிர்ணயித்தது . அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணி  4விக்கெட் இழந்து42ரன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்று 89விழுக்காடு தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்று 11% கணிப்பு வெளியாகி உள்ளது..

Share via
Advertiment
Ads