Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விக்கி இயக்கத்தில் நயன் அக்கா

by Staff

சினிமா
விக்கி இயக்கத்தில் நயன் அக்கா

பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நயன்தாரா அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா ஏற்கெனவே 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடித்திருப்பார். அதில் அவரை சுற்றிதான் கதை நகரும். ஆனால், விக்னேஷ் சிவன் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. மேலும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், ஸ்ரீதேவி மகள் ஹிரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share via
Advertiment
Ads