Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒருதலைப்பட்சமான முடிவால் தோல்வி : மேரி கோம்

by Editor

விளையாட்டு
ஒருதலைப்பட்சமான முடிவால் தோல்வி : மேரி கோம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைபட்சமான முடிவால் தோல்வி அடைந்ததாக மேரி கோம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒலிம்பிக்ஸ் தூதர் பொறுப்பை ராஜிநாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேரி கோம் வெற்றியாளர் எனவும், நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads