Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நயனுக்கு சொகுசு கார் பரிசளித்த விக்கி

by Staff

சினிமா
நயனுக்கு சொகுசு கார் பரிசளித்த விக்கி

நயன்தாராவுக்கு விலையுயர்ந்த சொகுசு காரை, விக்னேஷ் சிவன் பரிசளித்துள்ளார்.இதுகுறித்து, நயன்தாரா தனது இன்ஸ்டாவில், "Welcome Home you beauty. My dear husband Thank You For The Most Sweetest gift, Love You" என்று பதிவிட்டு தனது புதிய காரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நயன்தாராவின் 39வது பிறந்தநாள் நவ.18ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், 'மெர்சிடிஸ் Maybach' காரை விக்னேஷ் சிவன் பரிசளித்துள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.
 

Share via
Advertiment
Ads