Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பருத்தி வீரன் சர்ச்சை: அமீருக்கு சினேகன் ஆதரவு

by Staff

சினிமா
பருத்தி வீரன் சர்ச்சை: அமீருக்கு சினேகன் ஆதரவு

பருத்தி வீரன் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் அமீருக்கு கவிஞர் சினேகன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads