Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் மாலை 6 மணி அளவில் ....

by Admin

ஆன்மீகம்
நாளை திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் மாலை 6 மணி அளவில் ....

நாளை திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 17ஆம் தேதியில் இருந்து தொடங்கிய திரு கார்த்திகை வழிபாடு, நாளை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.. கார்த்திகை பௌர்ணமி என்பதால் கிரிவலப் பாதையில் பக்தர்களின்  எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் திருவண்ணாமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மூன்று நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads