Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எப்படிப்பட்ட படங்களிலும் நடிக்க ரெடி

by Staff

சினிமா
எப்படிப்பட்ட படங்களிலும் நடிக்க ரெடி

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, இவர் 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, 40-க்கும் மேற்பட்ட படங்கில் நடித்துள்ளார். இந்தநிலையில், ரசிகர்களின் பாராட்டை பெரும் அளவிற்கு, முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதில் நடிக்க தயார் என வரலட்சுமி தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர், 'ஒரு படத்திற்கு கதைதான் ஹீரோ என தான் நம்புகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பது தான் எனது நோக்கம். வித்தியாசமான வேடத்தில் நடித்தார் வரலட்சுமி என ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்பதே எனது ஆசை' என கூறினார்.

Share via
Advertiment
Ads