Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விரத பூஜை .

by Admin

ஆன்மீகம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில்  கந்த சஷ்டி விரத பூஜை .

திருச்செந்தூர் முருகன் கோவிலில்  கந்த சஷ்டி விரத பூஜை ஆரம்பமாகிறது .அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்காரம் உலக புகழ்பெற்ற நிகழ்வு. இதன் தொடக்கமாக, நாளை திங்கள்கிழமை காலை ஒரு மணியிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலையில் யாக பூஜை உடன் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது .வரும் 18ஆம் தேதி வரை அதாவது சூரசம்காரம் மறுநாள் திருக்கல்யாணம் வரை இந்த நிகழ்வு கிட்டத்தட்ட ஏழு நாட்கள் திருச்செந்தூரில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது..

:

Share via
Advertiment

More Stories

Ads