Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலிய அணி- வங்காளதேச அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய அணி- வங்காளதேச அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.

இன்று பூனா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில்,, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வங்காளதேச அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து 36 ரன்கள் எடுத்தது. அடுத்து புகுந்த ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை எடுத்து வங்காளதேச அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads