Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏ.ஆர்.ரஹ்மான் மகனை சந்தித்த விஜய் மகன்

by Staff

சினிமா
ஏ.ஆர்.ரஹ்மான் மகனை சந்தித்த விஜய் மகன்

விஜயின் மகனான சஞ்சய்க்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர். அமீனுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. பிரபல இசையமைப்பாளரின் மகனான ஏ.ஆர்.அமீன் விஜயின் மகனாக சஞ்சய் இருவரும் அண்மையில் சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ARR ஸ்டுடியோவில் நடந்த இந்த சந்திப்பில், விஜயின் மகன் சஞ்சய் தான் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்து அமீனிடம் சஞ்சய் நீண்ட நேரம் பேசியுள்ளார். எதிர்காலத்தில் அவர்கள் கூட்டுச் சேர்ந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads