Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரணமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரணமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது .டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை அசாதாரணமாக பெற்று அசுர பலத்துடன் இங்கிலாந்து அணிக்கு 400 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தை உருவாக்கி வெளியேற...... அடுத்து ஆட புகுந்த இங்கிலாந்து அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரகளை மட்டுமே பெற்றது.. தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரணமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads