Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

2 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்த லியோ

by Staff

சினிமா
2 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்த லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று 19-ம் தேதி வெளியான உள்ள நிலையில், தெலுங்கு வெர்ஷனில் வெளியான நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம், 2 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

Share via
Advertiment
Ads