Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜெயிலரை முந்துமா...லியோ...

by Editor

சினிமா
ஜெயிலரை முந்துமா...லியோ...

நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்தாண்டு வெளியான திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது ‘லியோ’. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் இப்படம் வசூலில் மிரட்டியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வார விடுமுறை என்பதால் வரும் நாட்களில் படத்தின்  வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா..? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

Share via
Advertiment
Ads