Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஹிமாச்சலப் பிரதேச தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கி ஆட ஆரம்பித்த நெதர்லாந்து அணி 43 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 42..5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்களை எடுத்தது. நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment
Ads