Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்காளதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.நியூசிலாந்து

by Admin

விளையாட்டு
 எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்காளதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.நியூசிலாந்து

இன்று சென்னை எம் ஏ சி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணியும் வங்காளதேஷ் அணியும் மோதின..டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. பங்களாதேஷ் அணி. 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தானம் தம் ஆட்டத்தை முடித்துக் கொள்ள... அடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி 42..5 ஓவரில் இரண்டு விக்கெட் இழந்து 248 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்காளதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.

Share via
Advertiment
Ads