Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றது,இந்திய அணி..

by Admin

விளையாட்டு
எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றது,இந்திய அணி..

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள...... அடுத்து ஆட வந்த இந்திய அணி 35 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரண்களை எடுத்து தன்னுடைய சாதனை பட்டியலை மேலும் மெருகூட்டினார்.

 இன்று லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆஸ்திரேலியா அணியும் அணியும் சவுத் ஆப்பிரிக்கா அணியும் அணியும் மோதுகின்றன

Share via
Advertiment
Ads