Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாகிஸ்தான் அணி வெற்றி பெற 345 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

by Admin

விளையாட்டு
 பாகிஸ்தான் அணி வெற்றி பெற 345 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் உலக கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற 345 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது .அடுத்து பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. 15 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.

Share via
Advertiment
Ads