Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இங்கிலாந்து அணியை விட ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.

by Admin

விளையாட்டு
 இங்கிலாந்து அணியை விட ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.

உலகக் கோப்பை 2023- 24 கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடஆரம்பித்த இங்கிலாந்து அணி 50 ஓவரின் 9 விக்கெட் களை இழந்து 282 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த நியூஸிலாந்து அணி 36.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியை விட ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads