Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தலைவர் 170 .படபூஜை இன்று திருவனந்தபுரத்தில்நடந்தது.

by Admin

சினிமா
தலைவர் 170 .படபூஜை இன்று திருவனந்தபுரத்தில்நடந்தது.

லைக்கா நிறுவனத்தின் புதிய படமான தலைவர் 170 படத்தை ஞானவேல் இயக்க உள்ளார் .அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சு வாரியர் என ஒரு பெரும் நட்சத்திர கூட்டமே நடிக்க உள்ள நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து தற்பொழுது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன ,ரஜினிக்கு 90 கோடி சம்பளம் என்றும் மற்ற நட்சத்திரங்களுக்கு 40 கோடி என்றும் படபிடிப்பதற்கான செலவு 30 கோடி என்றும் நிர்ணிக்கக்கப்பட்டு வழங்கப்பட உள்ளதாக செய்தி .படபூஜை இன்று திருவனந்தபுரத்தில்நடந்தது. ரஜினிகாந்த் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இருப்பினும், படத்தினுடைய பட்ஜெட் மிக குறைவாக இருக்கிறது என்கிற கருத்து கோலிவுட்டில் நிலவுகிறது. இவ்வளவு குறைந்த செலவில் சூப்பர் ஸ்டாரின் படத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்கிற ஒர் அச்சம் ரசிகர்களிடம் நிலவிக் கொண்டிருக்கிறது.

Share via
Advertiment
Ads