Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தங்கம் வென்ற இந்தியா - டிடிவி தினகரன் வாழ்த்து

by Staff

விளையாட்டு
தங்கம் வென்ற இந்தியா - டிடிவி தினகரன் வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ரேப் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது இறுதிச் சுற்றில் 361 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்றது இந்திய அணி. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர், “சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads