Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 6.00 மணிக்கு தொடங்குகிறது.

by Admin

சினிமா
இன்று பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 6.00 மணிக்கு தொடங்குகிறது.

இன்று பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 6.00 மணிக்கு தொடங்குகிறது.  விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கதாக திகழும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 நிகழ்வுகளும் வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து  ஏழாவது நிகழ்ச்சி தொடங்க உள்ளது .வழக்கமாக நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் இந்நிகழ்ச்சியில் நடிகர் பப்லு, சீரியல் நடிகை விலுஜா  தேவி, குக் வீத் கோமாளி தர்ஷா குப்தா, நடிகர் விஜயகுமார் பேத்தியும் வனிதாவின் மகளுமான ஜோவிகா, உமா ரியாஸ்கான்  நடிகர் ஜான்சன், நடிகர் சரவணன் விக்ரம், நடிகர் விஷ்ணு ,நடிகர் சத்யா, ரோபோ சங்கரின் மகள் நடிகை இந்திரா ஆகியோர் கொண்ட இருவது பேர் ஏழாவது சீசன் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல். முழுமையான விவரம் இன்று 6 மணி தொடங்க உள்ள நிகழ்ச்சியில் கமலஹாசன் அறிமுகப்படுத்தும் பொழுது நமக்கு தெரிய வரும்.

Share via
Advertiment
Ads