Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில்

by Admin

சினிமா
லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில்

லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது அதற்கான டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கியுள்ளது நடிகர் விஜய் திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர்19 தேதி வெளியீடு உள்ள நிலையில் அதனுடைய முன்னோட்டமாக இசை வெளியீட்டு விழா நிகழ இருக்கின்றது திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்களோடு முக்கிய பிரமுகர்களும் விழாவில் கலந்து கொள்ள இருப்பதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடுஉள்ளனா். 

Share via
Advertiment
Ads