Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தியேட்டர் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே

by Staff

சினிமா
தியேட்டர் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே

தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், முக்தா ஏ2, மூவி டைம் போன்ற பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் இந்தக் கட்டணக் குறைப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Advertiment
Ads