Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கம்

by Admin

சினிமா
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கம்



சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை குஷ்புவின் ட்வீட்டர் பக்கமும் மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Share via
Advertiment
Ads