Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லியோ படத்தின் மூன்று விதமான போஸ்டர்கள் மூன்று மொழிகளில் 

by Admin

சினிமா
லியோ படத்தின் மூன்று விதமான போஸ்டர்கள் மூன்று மொழிகளில் 

விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள லியோ படத்தின் மூன்று விதமான போஸ்டர்கள் மூன்று மொழிகளில்  வெளியாகி  விஜய் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது  .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்  இசையமைத்துள்ள  இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுமேனன், மன்சூர் அலிகான், டைரக்டர் மிஸ்கின் நடித்துள்ளனர்.

Share via
Advertiment
Ads