Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 45வது செயற்குழுக்கூட்டம்

by Staff

விளையாட்டு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 45வது செயற்குழுக்கூட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 45வது செயற்குழுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஆணையத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில், துறை ரீதியாக எடுக்க வேண்டிய புதிய நடவடிக்கைகள், நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads