Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், நாசர் தலைமையில் தொடங்கியது

by Editor

சினிமா
 நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், நாசர் தலைமையில் தொடங்கியது

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், நாசர் தலைமையில் தொடங்கியது.*சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம்,பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்பு.நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

Share via
Advertiment
Ads