Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி இன்று

by Admin

விளையாட்டு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி இன்று

இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மதியம் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.  போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று 59 விழுக்காடு கருத்துக்கணிப்பும் பாகிஸ்தான் 46 விழுக்காடு வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த முதல் போட்டி மழையின் காரணமாக ரத்தானதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இரு அணிகளும் இன்று மோதிகின்றன.

Share via
Advertiment
Ads